வாராந்த ஆராதனை
2026-10-18 ஞாயிறுக்கிழமை
மாலை 15:00 -17:00 மணி
Zoom Prayer
2026-10-16 வெள்ளிக்கிழமை
மாலை 19:00 - 20:00 மணி
வாலிபர் கூடுகை
2026-11-14 சனிக்கிழமை
காலை 9:00 - 10:00 மணி
உபவாசத்தியானம்
2026-11-14 சனிக்கிழமை
காலை 10:00 - 14:00 மணி
மீட்பரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பெயரால்
இன்று
ஆம் ஆண்டு
ஆம் நாள்
. இன்று தேவன், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் உறவுகளையும் ஆசீர்வதிப்பாராக.
ஞாயிறு ஆராதனை
நமது திருச்சபையில் ஞாயிறு ஆராதனை ஒவ்வொரு ஞாயிறும் மாலை 15:00 மணிக்கு இடம் பெறுகின்றது. தேவனை உண்மையுடனும் ஆவியுடனும் ஆராதிக்க, இறைவார்த்தையை தியானிக்க, உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
முகவரி: Nieder Kirchweg 7,65934 Frankfurt am Main.
மேலும்
வாராந்த ஜெபக்கூடுகை
தேசங்களுக்காகவும் பல்வேறுதேவைகளில் இருப்பவர்களுக்காகவும் வாராந்த ஜெபக்கூடுகை, செவ்வாய்க்கிழமைகளில் மாலை 19:00 மணிக்கு நடைபெறுகின்றது.
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
முகவரி: Nieder Kirchweg 7,65934 Frankfurt am Main.
மேலும்
வாராந்த Zoom Prayer
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் ஐரோப்பிய நேரம் மாலை 19:00 மணிக்கு ZOOM வழியாக இணைந்து பல்வேறு ஜெபக்கருத்துக்களுக்காக ஜெபிக்கின்றோம்.
உலகின் எப்பகுதியில் நீங்கள் இருந்தாலும், எம்முடன் இணைந்து ஜெபிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
Click here to Join
ஜெப விண்ணப்பங்கள்
உங்களுக்கு ஏதாவது ஜெபத்தேவைகள் இருப்பின், எமக்கு அறியத்தரவும். நமது ஜெப கூடுகைகளில் உங்கள் ஜெபத்தேவைகளுக்காக, திருச்சபையாக இணைந்து ஜெபிக்க காத்திருக்கின்றோம். நமது
இணைந்த ஜெபத்திற்கு தேவன் பதில் தருவார். உங்கள் ஜெப விண்ணப்பங்களை கிழே உள்ள இணைப்பில் பதிவிடவும்.
Sumbit